Author: mplpreforms

அறிக்கை: முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தினை அர்த்தமுள்ள வகையில் திருத்துவதற்கான அமைச்சரவையின் முற்போக்கான தீர்மானத்தை வரவேற்கிறோம்.

MMDA தொடர்பாக முக்கிய சட்டப் பிரிவுகள் தொடர்பான அமைச்சரவையின் தீர்மானங்களை நாங்கள் வழிமொழிகிறோம்: 1) எந்தவொரு விதிவிலக்குமின்றி திருமணத்திற்கான ஆகக் குறைந்த வயதெல்லையை 18 ஆக உயர்த்துதல் 2) ஒரு திருமணத்தை வலிதாக்க மணமகளது சம்மத்தினையும், கையொப்பத்தினையும் தேவைப்படுத்தல் 3) பெண் காதிநீதிபதிகளை அனுமதித்தல் மற்றும் 4) பலதாரமணத்தினை ஒழித்தல்.

Read more

அறிக்கை: திருத்தத்திற்கும், நீக்கத்திற்கும் இடையில் அந்தரத்தில் விடப்பட்ட இலங்கை முஸ்லிம் பெண்கள்

இலங்கையின் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தை (MMDA) திருத்துவதற்கான வரலாற்று சந்தர்ப்பம் வந்து வாய்த்துள்ளது. ஆயின் மீண்டும் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அரசியல் சகதிக்குள் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பெண்கள் முகங்கொடுக்கின்ற வாழ்க்கை […]

Read more

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டச் (MMDA)  சீர்திருத்தம்: நாங்கள் இப்போது எங்கிருக்கின்றோம்?

ஒரு வருடத்திற்கு முன்னர், 2019  ஆகஸ்ட் 22 ஆம் திகதி, அப்போதைய முஸ்லிம் விவகார அமைச்சினால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் சமர்ப்பிக்கப்பட்ட முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டச் (MMDA)  சீர்திருத்தம் தொடர்பான பரிந்துரைகளின் […]

Read more